திருப்புல்லாணி
ஸ்ரீபத்மாஸனித்தாயார் சமேத ஸ்ரீஆதிஜெகன்னாதப்பெருமாள் திருக்கோவில்
1416ம் பசலி பங்குனி ப்ரும்மோத்ஸவம்
ஸ்ரீ அவ்யய வருடம் பங்குனி மாதம் 10ம் தேதி முதல் 20ம் தேதி முடிய
24.03.07 முதல் 03.04.07 வரை
உத்ஸவ விவரம்
23/3/07 பங்குனி 9 வெள்ளி அனுக்ஞை இரவு 6--7.30
24/3/07 10 சனி 1ம்திருநாள் த்வஜாரோஹணம் காலை 10.30 --12.30
இரவு சூரியப்ரபை வாஹனம்
காளிங்கராயர் கோத்ரம் வண்ணான்குண்டு இராமமூர்த்தியாபிள்ளை மண்டகப்படி
25/03/07 11 ஞாயிறு 2ம்தி.நாள் காலை பல்லக்கு இரவு ஸிம்ம வாஹனம் சிவகங்கை சமஸ்தானம் மண்டகப்படி
26/03/07 12 திங்கள் 3ம்தி.நாள் காலை பல்லக்கு இரவு ஹனும வாஹனம் ஸ்ரீ புருஷோத்தமராயர் மண்டகப்படி
27/03/07 13 செவ்வாய் 4ம்திருநாள் காலை பல்லக்கு இரவு ஆதிஜெகன்னாதப் பெருமாளும், பட்டாபிராம ஸ்வாமியும் உபய கருட ஸேவை ஸ்ரீரங்கம் பெரியாச்ரமம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் மண்டகப்படி
28/03/07 14 புதன் 5ம்திருநாள் காலை புன்னை வாஹனம் இரவு சேஷ வாஹனம்
29/03/07 15 வியாழன் 6ம்திருநாள் காலை தண்டியல் வாஹனம் இரவு யானை வாஹனம் திருக்கல்யாணம் இரவு 7.30 முதல் 9.00க்குள் சென்னை சுந்தரம் சாரிடீஸ் (TVS) மண்டகப்படி
30/03/07 16 வெள்ளி 7ம்திருநாள் மாலை சூர்ண உத்ஸவம் தோளுக்கினியான் வாஹனம், இரவு ஹம்ஸ வாஹனம் ஸ்ரீ பாஷ்யமைய்யங்கார் மண்டகப்படி
31/03/07 17 சனி 8ம்திருநாள் காலை தண்டியல் வாஹனம் மாலை வேட்டைக்கு எழுந்தருளல் இரவு குதிரை வாஹனம் திருமங்கையாழ்வார் கள்ளன் கட்டுப்பட்டயம் வாசித்தல் வெள்ளையன் சேர்வைக்காரர் மண்டகப்படி (திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்)
01/04/07 18 ஞாயிறு 9ம்திருநாள் காலை 9.30க்கு மேல் 10.30க்குள் இரதோத்ஸவம் ஆரம்பம்
02/04/07 19 திங்கள் 10ம்திருநாள் காலை ஸ்ரீஆதிஜெகனாதப்பெருமாளும், பட்டாபிராமஸ்வாமியும் ஆதி ஸேதுவுக்கு எழுந்தருளி பெரிய திருவடி,சிறிய திருவடிகளில் ஆரோஹணித்து தீர்த்தவாரி உத்ஸவம், இரவு சந்திர ப்ரபை
9,10 இரு திருநாள்களும் இராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படி
03/04/07 20 செவ்வாய் 11ம்திருநாள் விடையாற்றி உத்ஸவம் காலை உபய நாச்சியார்களுடன் வானமாமலை மடத்திற்கு எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் இரவு புஷ்பப் பல்லக்கு வானமாமலை ஸ்ரீ கலியன் இராமானுஜ ஜீயர் ஸ்வாமி மண்டகப்படி
Wednesday, March 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment